நெய்வேலி தொகுதி – அண்ணன் வேலு (எ) வேல்முருகன் இறுதி வணக்க நிகழ்வு

66

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும்,
தமிழ் தேசிய சிந்தனைக்கா 17 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்தவரும்,
தீவிர தமிழ் தேசியவாதியும் ஆன நமது அண்ணன் வேலு (எ) வேல்முருகன் அவர்களுக்கு புலிக்கொடி செலுத்தி இன்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.

முந்தைய செய்திகாட்பாடி தொகுதி – மேம்பாலம் அமைத்து தரக்கோரி போராட்டம்
அடுத்த செய்திஆவடி தொகுதி – நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு