சங்ககிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வில் வருகின்ற *2021* சட்டமன்ற தேர்தலுக்கான *வேட்பாளர் விருப்பமனு* பெறுதல் மற்றும் புதிதாக பொறுப்பேற்ற *தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்* அறிமுகம், மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான அடுத்தகட்ட வேலைகளுக்கான திட்டங்களை வழங்குதல் ஆகியவை முன்னெடுக்கப்பட்டது.