உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் நடுதல்

76

உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் மாவட்ட செயலாளர் *சந்திரசேகர்*  முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

*வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம்.*

🔹தென்னேரி
🔹அகரம்
🔹நயக்கன்குப்பம்
🔹குன்னவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி
🔹வெண்பாக்கம்
🔹சின்ன மதுரப்பாக்கம்(வெண்பாக்கம் ஊரட்சியோடு சேர்ந்தது)

*உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம்*
🔹சித்தனக்காவூர்

*உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம்*
🔹பெருநகர்