ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (23/09/2020) புதன்கிழமை அன்று நமது மூத்தவர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாமா சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நமது ஆலந்தூர் தொகுதி தலைமை அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.