விளாத்திகுளம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வ

219

30/09/2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு சேவல் – கீழ சண்முகபுரம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் தொகுதி செயலாளர் மு.காளிதாஸ் தலைமை மற்றும் தொகுதி தலைவர் இரா.நாகராஜன் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.