தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

257

க.எண்: 202010402

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(விளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகள்)

தலைவர்             –  ம.செயபாசு                   – 18154514760

செயலாளர்           –  பூ.பூல்பாண்டி                  – 27517417105

பொருளாளர்          –  கா.செய்யது மதார்கான்          – 27522560561

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

 

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கோவில்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்