மாதாந்திர கலந்தாய்வு மற்றும் வரவு செலவுகள் ஒப்புவித்தல் – திருப்பத்துர்

19

(05.09.2020) அன்று காலை 10மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது. இந்த கலந்தாய்வில் சனவரி மாதம் முதல் ஆகத்து மாதாம் வரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் வரவு செலவுகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் செப்டம்பர் மாத முன்னெடுப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.