பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

66

திருக்கருக்காவூரில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள், (2021 பாவை தொகுதி வேட்பாளர்) கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு