மதுரை கிழக்கு தொகுதி – எழுவர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போரட்டம்

51

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகவும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தியும்  28.08.2020 அன்று மாநில அளவில் பதாகை ஏந்தும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுத்து உள்ளது,  அவரவர் தங்கள் வீட்டில் இருந்தபடி சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கையில் பதாகை ஏந்தி இப்போராட்டத்தில் பங்கேற்றனர்,