கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்காஞ்சிபுரம் தலைவர் பிறந்த நாள் விழா – காஞ்சிபுரம் தொகுதி டிசம்பர் 2, 2022 89 தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11/2022 அன்று காஞ்சிபுரம் குமரக்கோட்ட முருகன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.