பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

53

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை திருவிழா (02.10.2020) அன்று பங்களா மேடு தேனி எண்டபுளி ஊராட்சி மகளிர் பாசறை சார்பில் தேனி ரத்தினம் நகரிலும் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியிலும் 2ஆம் நாள் (03.10.2020)  தேனி சமதர்மபுரம் முதலக்கம்பட்டி ஊராட்சி வைகை லாட்ஜ் அருகில், தென்கரை அரண்மனை தெரு, வடகரை மாலை* தண்டு பாளையம் பாலம் அருகில் அரசு பேருந்து பணி மனை, வடகரை 3ஆம் நாள் (04.10.2020) தே.வாடிப்பட்டி ஊராட்சியிலும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது

முந்தைய செய்திநன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்