சேலம் மாவட்டம் (கிழக்கு) -கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வு

128

11.10.2020. ஞாயிறு அன்று சேலம் மாவட்டம் (கிழக்கு) பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி கிராமத்தில் கட்சியின் கொடியேற்றும் விழா ,பனைவிதை நடும் நிகழ்வும் நடைபெற்றது
உழவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.க.சின்னண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் காசிமன்னன்,பொருளாளர் ராஜ்குமார்,ஆத்தூர் தொகுதி செயலாளர் தணிகைராசன்,பழனியாபுரி கிளை செயலாளர் சசிக்குமார் மற்றும் தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்