கும்மிடிப்பூண்டி தொகுதி -கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுடன் சந்திப்பு

39
நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி  நத்தம் ஊராட்சி, காரமணிமேடு பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முந்தைய செய்திஆவடி  தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்