ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

53

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி- வள்ளலார் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா