ஆலந்தூர – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

23

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2.10.2020 அன்று காலை 8 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக கொளப்பாக்கத்தில் ஐயா காமராசர் அவர்களின் சிலைக்கு மகளிர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அனைத்து பொருப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் – பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்
அடுத்த செய்திநாமக்கல் – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு