05.09.2020) திருப்பத்தூர் சட்டமன்றத தொகுதி- திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய மாடப்பள்ளி ஊராட்சி மற்றும் கந்திலி கிழக்கு ஒன்றியம் வெங்களாபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டியை எளிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

