
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக _ திருமுட்டம் மேற்கு ஒன்றியம்_ *பாளையங்கோட்டை* பகுதியில் (மேல்பாதி,கீழ்பாதி, வடக்குபாளையம்). குமராட்சி ஒன்றியம்_ *மேலவன்னியூர்* பகுதியிலும் திருமுட்டம் மேற்கு ஒன்றியம்_ *நாச்சியார் பேட்டை* பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து 12.9.2020 முதல் மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.
