க.எண்:2023060223
நாள்: 04.06.2023
அறிவிப்பு:
திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள்)
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஆ.செல்வகுமார் | 15216787244 |
இணைச் செயலாளர் | ஆ.தமிழரசன் | 12811765781 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கோ.வெங்கடேசன் | 32414019106 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சீ.கணேசமூர்த்தி | 11571078195 |
இணைச் செயலாளர் | இரா.செல்வகுமார் | 11294271760 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நா.சரவணன் | 32698543584 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கா.ரா.விவேகானந்தன் | 12742823942 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | பா.தங்கராசு | 32414981913 |
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | உ.பாண்டியராசன் | 13357122238 |
திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | லி.பாண்டிச்செல்வி | 11297541489 |
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.கரும்புலிசுரேஷ் | 13068842322 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.காஜா மொய்தீன் | 00325105222 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்