க.எண்: 2023060224
நாள்: 04.06.2023
அறிவிப்பு:
திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.விக்னேசு குமார் | 12873876227 |
இணைச் செயலாளர் | இரா.இராம்குமார் | 13211292262 |
துணைச் செயலாளர் | அ.விஜய் | 18264419734 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.சரவணக்குமார் | 32414168181 |
இணைச் செயலாளர் | மா.ஜெகநாதன் | 32459636810 |
துணைச் செயலாளர் | சி.கார்த்திகேயன் | 32414360828 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ஆ.மீனாட்சி | 12654384759 |
இணைச் செயலாளர் | நா.திவ்யா | 14033289311 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.பரமசிவம் | 32414217681 |
இணைச் செயலாளர் | இர.அபிநயா | 17768705455 |
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இர.லோகேஷ் | 10822811381 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.இரமேஷ் | 16080626633 |
இணைச் செயலாளர் | சி.மனோகரன் | 32414970150 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பூர் தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி