மத்திய அரசு கொண்டுவரும் புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கும்பகோணம் தொகுதி

24

14/08/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி கும்பகோணம் காந்திப்பூங்காவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்