புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பத்தூர் தொகுதி

21

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, திருப்பத்தூர் (வேலூர்) உறவுகள் புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சுமார் 400 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- சங்கரன்கோவில் தொகுதி
அடுத்த செய்திமத்திய அரசு கொண்டுவரும் புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – கும்பகோணம் தொகுதி