தூய்மைப் பணியாளர்களுக்கு மலர்தூவி நிவாரண உதவி – காட்டுமன்னார்கோயில்

20

14-08-2020 காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காட்டுமன்னார்கோயில் பகுதியில் தொகுதி துணை தலைவர் செந்தில்குமார், தொகுதி பொருளாளர் வடிவேல் மற்றும் களப்போராளி மன்னை ஹரிஹரன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முககவசம், சமையல் பொருட்கள், கபசுர குடிநீர் கொடுத்தனர். இதில் பொது மக்கள் பலரும் பங்கேற்று பயன்பெற்றனர்.