சிறுவர் பூங்கா தனியார் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சி- ஓசூர் தொகுதி

75

21/07/2020 அன்று செவ்வாய்க்கிழமை*கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் நரசம்மா காலனியில் சிறுவர் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்து *ஓசூர் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக* கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தற்போது ஆக்கிரமிப்பை அகற்றி பூங்கா இடத்தினை சுற்றி வேலி அமைக்கும் வேலை நடைபெறுகிறது.

முந்தைய செய்திகண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி
அடுத்த செய்திமதுக்கடை மூட கோரி வட்டாசியரிடம் மனு- சங்கரன் கோவில் தொகுதி