கண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி

77

கருப்பர் கூட்டம் என்கிற வலையொளி பக்கத்தில்  தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனை இழிவுபடுத்தும் வகையில் ஆறுமுக கவசப் பாடலை அநாகரிகமாக விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளனர். அதனை கண்டிக்கும் வகையில்  கண்டன ஆர்ப்பாட்டம்,நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. 
முன்னெடுப்புகள்,  வீரத்தமிழர் முன்னணி தொகுதிச் செயலாளர் கணேசன்
இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா 
இடம்: கொசவம்பாளையம் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் அருகில், பல்லடம்

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசி தெளிப்பு – ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திசிறுவர் பூங்கா தனியார் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்திய நாம் தமிழர் கட்சி- ஓசூர் தொகுதி