கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி

41

ஈரோடு கிழக்கு தொகுதி பிரப் சாலை வார்டு எண் 35              பன்னீர் செல்வம் பூங்கா               மணிக்கூண்டு பகுதி               காய்கறி சந்தை பகுதியில் முத்துவேலப்ப வீதி மற்றும் கைகோளார் தோட்டம் குடியிருப்பு பகுதி 43 வார்டிலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.