புதிய கல்விகொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம்- அண்ணா நகர் தொகுதி

97

மாணவர் பாசறை நடத்தும் புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம் அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 100 101 102 103 105 106 108 வது வட்டம் சார்பாக நடைபெற்றது. 

முந்தைய செய்திமரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு கிழக்கு தொகுதி