கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு சித்தாலப்பாக்கம் ஊராட்சி- சோழிங்கநல்லூர் தொகுதி

29


செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் (25-07-2020)சனிக்கிழமை காலை கோரோனா நோய் எதிர்ப்பு நடவடிக்கையாக கபசூர குடிநீர் சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது……..

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திமத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நீலகிரி