ஈரோடு கிழக்கு தொகுதி- கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு.

17

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் பாளையம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் கொள்கை விளக்க துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது ..