நம்மாழ்வார் பசுமை குடில் திறப்பு விழா | கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதி

91

21.06.2020 – ஞாயிற்றுக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் சட்டமன்றதொகுதி நாம்தமிழர்கட்சி, சுற்றுச்சூழல் பாசறை, உழவர் பாசறை, இளைஞர் பாசறை சார்பில் அமைக்கப்பட்ட நம்மாழ்வார் பசுமை குடில் திறக்கப்பட்டது தொகுதி தலைவர் அந்தோணி பிச்சை அவகளால் கொடியேற்றப்பட்டது தூத்துக்குடி மண்டல பொறுப்பாளர் இசக்கி துரை அவர்கள் நம்மாழ்வார் குடிலை திறந்து வைத்தார் இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி