கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி

25

25/05/2020 துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைமுக தொகுதி பொறுப்பாளர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திநம்மாழ்வார் பசுமை குடில் திறப்பு விழா | கலந்தாய்வு கூட்டம்- தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தொகுதி
அடுத்த செய்திமதுபான கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு- விழுப்புரம் – திருக்கோவிலூர்