சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி

27

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.