
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நடுவண் ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வானது காலை 7மணி அளவில் நடைபெற்றது.அதே போல சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி பாரதி நகர் பிச்சாண்டித் தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
