காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டம் – பேச்சுவார்த்தையில் தீர்வு – தேனி கம்பம் தொகுதி

35

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி உத்தமபாளையம் நகர வீரத்தமிழர் முன்னணி நகரச் செயலாளர் சேக்_முகமது* அவர்களை *சின்னமனூர் காவல் துறை ஆய்வாளர் #ஜெயச்சந்திரன்* அவர்களால் ஆபாசமாக பேசி கடுமையாகத் *தாக்கப்பட்டார்*
இதனை கண்டித்து சின்னமனூர்_காவல்_நிலையம் முற்றுகை_போராட்டத்திற்கு (27.06.202 போடிநாயக்கனூர், பெரியகுளம், ஆண்டிபட்டி,,கம்பம் தொகுதி நாம்தமிழர் உறவுகள் காவல் நிலையம் முன் திரண்டனர்
இதனை அடுத்து  சிறைபிடிக்கப்பட்ட தானியை விடுவித்து  காவல்_நிலைய_அதிகாரிகள் மற்றும் மாவட்ட_தொகுதி_நாம்_தமிழர்_கட்சியினரோடு நடந்த பேச்சுவார்த்தையில் இது போல் இனி பிரச்சினை வராது என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.