நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி

27

கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஆரம்ப சுகாதார நிலையத்தோடு இனைந்து விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அந்தியூர் தொகுதி
அடுத்த செய்திகாவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டம் – பேச்சுவார்த்தையில் தீர்வு – தேனி கம்பம் தொகுதி