கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி

23

புதுச்சேரி கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பகுதி வாரியாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள்அடங்கிய பொட்டலங்களை அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி
அடுத்த செய்திவீரத்தமிழர் முன்னனி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்- சிவகங்கை காரைக்குடி தொகுதி