கலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி

20

23.06.2020 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது… கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் குறித்தும் … வரவு செலவு அறிக்கை சமர்ப்பிப்பது குறித்தும் பாசறைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.