தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

65

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007101 | நாள்: 09.07.2020

கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)

தலைவர்            –  பொன்.பார்த்திபன்           – 30357350503

செயலாளர்          –  செ.தம்பிதுரை             – 30357200526

பொருளாளர்         –  மு.சக்திவேல்              – 11284469145

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம் – ஓட்டப்பிடாரம் தொகுதி