குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை

80

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம் செய்து வேலி அமைத்து மரக்கன்று நடபட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை-நிலவேம்பு கசாயம்-மரக்கன்றுகள் வழங்குதல்-காங்கேயம் தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி