சோழிங்கநல்லூர் – ஈகைப்பேரொளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

66

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் இன்று சோழிங்கநல்லூர் மத்தியப்பகுதி -198வது வட்டம் சார்பாக ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கு, நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
9884436089


முந்தைய செய்திகடலூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒட்டபிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு