சோழிங்கநல்லூர் தொகுதி – ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம்

77
27/10/2021  அன்று காலை 9:30 மணி அளவில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக பெரும்பாக்கத்தில் ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம் மற்றும் தமிழில் கையெழுத்திடும் முகாம் வெகு சிறப்பாக நடந்தது.
முந்தைய செய்திHappy Press Day! Media, the fourth pillar of…
அடுத்த செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா