செங்கொடி நினைவு நாள்-கொளத்தூர் தொகுதி

24
கொளத்தூர் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கொடி நினைவு நாள் மற்றும் அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கம்பர் தெரு, கண்ணகி நகர், கொளத்தூரில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வும் மாலை 7 மணிக்கு பூம்புகார் நகர் பாரத ஸ்டேட் வங்கி அருகில் தங்கைகள் செங்கொடி மற்றும் அனிதாவுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.