குளச்சல் தொகுதி நிதி உதவி

18

குளச்சல் தொகுதிக்குட்பட்ட முட்டம் ஊராட்சி கடியப்பட்டணம் பகுதியை சார்ந்த உறவு திரு. ஆன்றணி ராஜ் அவர்களின் தாயார் வாகன விபத்தில் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ தேவைக்கு நிதி உதவி குளச்சல் தொகுதி சார்பாக வழங்கப்பட்டது.

நிதி உதவி செய்த நல்உள்ளங்களுக்கு குளச்சல் தொகுதி சார்பாக நன்றிகள்.

 

முந்தைய செய்திதமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதுறையூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம்