நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி

20

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின்
பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக
தமிழகம் முழுவதும்
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை
இன்று நடந்த
“ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும்
விழா” வில்
ஓமலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வடமனேரி-யில்
500 பனைவிதைகள்
நடப்பட்டது