பெரம்பலூர் தொகுதி நொச்சியம் கொடியேற்ற நிகழ்வு

80

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் நொச்சியம் கிளையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது,நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி ஐயா. நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதியில் கொடி ஏற்றும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்