தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! – சேலம் பொதுக்கூட்டம்

34

தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! – சேலம் பொதுக்கூட்டம் | 04-07-2017 | நாம் தமிழர் கட்சி

தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 04-07-2017செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.