06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்

235

06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்
மரம் மழை!
மரம் காற்று!
மரம் நிழல்!
மரம் உயிர்!
கிளி வளர்த்தேன் பறந்து போனது;
அணில் வளர்த்தேன் ஓடிப்போனது;
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது!
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்;
மரங்கள் இல்லாது மனிதர்கள் வாழவே முடியாது!
மரம் மண்ணின் வரம்;
மரம் வளர்ப்பதே மனித அறம்!