கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் நிவாரணப் பணியில் சீமான்

16

கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் நிவாரணப் பணியில் சீமான் தொகுப்பு 1

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பன்னிரண்டாவது நாளாக (17-12-2015) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சந்தித்தார். கும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்

முந்தைய செய்திபன்னிரண்டாவது நாளாக சீமான் நிவாரணப்பணி
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் நிவாரணப் பணியில் சீமான் தொகுப்பு 2