நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி செந்தமிழர் பாசறை ஓமன் நடத்திய வ.உ.சி. பெருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிகளின் காணொலி:
பரதநாட்டியம் – வெள்ளி பனிமலையின் மீதுலவுவோம்!
பரதநாட்டியம்: ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’!
சிலம்பாட்டம்: செல்வன். ஆதவ் வினோத்ராஜா!
பறையிசை: ‘முரசம் பறையிசை குழு’!
தொலைபேசியில் வாழ்த்து செய்தி: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்!
திரு தமிம் பாதுஷா – வ.உ.சி. பெருவிழா உரை!
சிறப்புரை: கவிஞர் திருமதி. விஜயலக்ஷ்மி ஆனந்த்!
சிறப்புரை: திரு. ஆண்ட்ரு ரீஸ்!
சிறப்புரை: திரு. குமரிக்கிழவனார்!
சிறப்புரை: பேராசிரியர் திரு. இராமலிங்கம்!
பெருவிழா மதிப்புரை: ஆசிரியர் திருமதி. யமுனா பாலா!
விழா நோக்க உரை: திரு. இரவிவர்மன், செந்தமிழர் பாசறை வளைகுடா செயலாளர்!
வ.உ.சி. பெருவிழா – முழு நிகழ்வின் காணொலி!
வெளியீடு:
சமூக ஊடகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை, செந்தமிழர் பாசறை – ஓமன்