காணொலிகள் கோட்டூர்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரணப் பணிகள் டிசம்பர் 13, 2015 31 சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டார்..