வரும் சூன் 12ஆம் தேதி கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாணவர் எழுச்சிநாள்

52

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாணவர் எழுச்சிநாள்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காய் உயிர் நீத்த முதற் தமிழ் மாணவரான தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் கனடா, ரொறொன்ரோ மாநகரில் தமிழ் மாணவர்  சமூகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • காலம் :  ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12 ஆம் திகதி ·
  • நேரம் :  மாலை 5.00 மணி ·
  • இடம் : Canada Kanthasamy Kovil
  • 733 Birchmount Road Scarborough, ON